Statement from the U.S. Embassy

March 6, 2018 – COLOMBO:  Rule of law, human rights, and equality are essential for peaceful coexistence.  It is important that the Government of Sri Lanka act quickly against perpetrators of sectarian violence, protect religious minorities and their places of worship, and conclude the State of Emergency swiftly, while protecting human rights and basic freedoms for all.

___________________________________________

ඇමෙරිකානු තානාපති කාර්යාලයේ ප්‍රකාශය

මාර්තු 6, 2018 – සාමකාමී සහජීවනය සඳහා නීතියේ ආධිපත්‍යය, මානව හිමිකම් සහ සමානාත්මතාවය අත්‍යාවශ්‍ය වන්නේය. ශ්‍රී ලංකා රජය විසින් බෙදුම්වාදී ප්‍රචණ්ඩත්වයේ නියැලුණු වරදකරුවන්ට එරෙහිව ඉක්මනින් ක්‍රියා මාර්ග ගෙන, සුළු ජාතීන් සහ ඔවුන්ගේ ආගමික ස්ථාන ආරක්ෂා කර, සියලු දෙනාගේම මානව හිමිකම් සහ මූලික අයිතිවාසිකම් ආරක්ෂා කරමින්, හදිසි නීතිය අවසන් කිරීම වැදගත් වන්නේය.

__________________________________________

அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை

மார்ச் 7, 2018 – அமைதியான சகவாழ்வுக்கு சட்ட ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பன அத்தியாவசியமாகும். மதம்சார் பிரிவினைவாத வன்முறை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராகவும் மத ரீதியான சிறுபான்மையினரையும் அவர்களது வழிபாட்டு தலங்களை பாதுகாக்கவும் அதேபோல், அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாக்கும் அதேநேரம், அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டியது முக்கியமாகும்.