Sri Lanka’s National Day

Press Statement

Michael R. Pompeo
Secretary of State
Washington, DC
February 3, 2019

On behalf of the Government of the United States of America, I extend to Sri Lanka very warm wishes as you commemorate your national day.

The United States remains eager to build on our partnership with Sri Lanka and advance shared interests in the Indo-Pacific region based on our common democratic values. Sri Lanka’s democratic institutions and constitutional processes have ensured your country’s continued advancement. We look forward to working together to further deepen ties between our nations, promote shared prosperity, and secure a stable and peaceful future.

As you celebrate your national day, I extend my best wishes for peace and happiness in the year ahead.

___________________________________________________________________________________-

මයිකල් ආර්. පොම්පෙඕ
එක්සත් ජනපද රාජ්‍ය ලේකම්
වොෂින්ටනය
පෙබරවාරි 3, 2019

ශ්‍රී ලංකා ජාතික දිනය

ශ්‍රී ලංකාවේ නිදහස සමරන මේ මොහොතේදී එක්සත් ජනපද රජය වෙනුවෙන් උණුසුම් සුභ පැතුම් පිළිගන්වමි.

අපගේ පොදු ප්‍රජාතන්ත්‍රවාදී සාරධර්ම මත පදනම්ව ශ්‍රී ලංකාව සමග ඇති සබැදියාව තර කර ගැනීමටත් ඉන්දු-පැසිෆික් කලාපයේ පොදු වැදගත්කම වර්ධනය කර ගැනීමටත් එක්සත් ජනපදය උනන්දුවෙන් සිටී. ශ්‍රී ලංකාවේ ප්‍රජාතන්ත්‍රවාදී ආයතන සහ ව්‍යවස්ථාමය ක්‍රියාදාමයන් ඔබේ රටෙහි අඛණ්ඩ ප්‍රගමනය සහතික කර තිබේ. අපගේ ජාතීන් අතර සබඳතාව තව දුරටත් වර්ධනය කර ගැනීමටත්, සමෘද්ධිය ප්‍රවර්ධනය කිරීමටත් සහ ස්ථාවර සාමකාමී අනාගතයක් තහවුරු කිරීම සඳහාත් අපි එක්ව කටයුතු කරන්නෙමු.

ඔබේ ජාතික දිනය සමරන මේ මොහොතේ, සාමය සහ සතුට පිරි ඉදිරි වසරක් සදහා මගේ සුබ පැතුම්.

___________________________________________________________________________________________-

இலங்கையின் தேசிய தினம் – அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோவின் வாழ்த்துச் செய்தி

நீங்கள் உங்களது நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடுகிறீர்கள் என்ற வகையில், ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது பொதுவான ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் இலங்கையுடனான எமது பங்காண்மையை கட்டமைத்துக் கொள்வதற்கும் இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்தவும் ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் ஆர்வமாக இருக்கிறது. இலங்கையின் ஜனநாயக ஸ்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் என்பன உங்களது நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளன. எமது தேசங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கும் பகிரப்பட்ட சுபீட்சத்தை ஊக்குவிப்பதற்கும் மற்றும் ஸ்திரமானதும் அமைதியானதுமான எதிர்காலமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் உங்களது தேசிய தினத்தை கொண்டாடுகிறீர்கள் என்ற வகையில், வரவிருக்கும் வருடத்தில் சமாதானமும் மகிழ்ச்சியும் நிலவ நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.