Press Statement

Support for Human Rights Council Resolution on Sri Lanka

Mark C. Toner
Acting Department Spokesperson
Washington, DC
March 15, 2017

On Monday, March 13 at the UN Human Rights Council the United States and other members of the Friends of Sri Lanka Core Group tabled a draft resolution on promoting reconciliation, accountability, and human rights in Sri Lanka that reflects our enduring commitment to lasting peace and justice for all the people of Sri Lanka.

The United States worked in close consultation with the United Kingdom, Montenegro, and Macedonia, and in partnership with the Government of Sri Lanka, to draft the resolution. We look forward to the adoption of the text, which will support reconciliation and justice in Sri Lanka, help ensure a non-recurrence of conflict, and strengthen democratic governance and freedoms for all Sri Lankans.

The United States is pleased that Sri Lanka has agreed once again to co-sponsor the resolution, and invites like-minded UN members to demonstrate support for reconciliation and peace in Sri Lanka by adding their names to the list of cosponsors. The United States applauds the administration of President Sirisena for its continuing efforts to promote reconciliation.

The Office of Website Management, Bureau of Public Affairs, manages this site as a portal for information from the U.S. State Department.


ශ්‍රී ලංකාව පිලිබඳ මානව හිමිකම් මණ්ඩල යෝජනාවට සහාය දැක්වීම

මාධ්‍ය ප්‍රකාශනය
මාර්ක් සී. ටෝනර්
වැඩබලන රාජ්‍ය දෙපාර්තමේන්තු මාධ්‍ය ප්‍රකාශක
වොෂින්ටන් ඩී. සී.
මාර්තු 15, 2017

මාර්තු 13 වන දින, එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් මණ්ඩලයේදී, එක්සත් ජනපදය සහ ශ්‍රී ලංකාවට හිතවත් රටවල් විසින් සියලු ශ්‍රී ලාංකික ජනතාවට තිරසාර සාමය සහ යුක්තිය ඉටු කරලීමට අපගේ කැපවීම පිළිබිඹු කරමින්, ශ්‍රී ලංකාවේ සංහිඳියාව, වගවීම් සහ මානව හිමිකම් වලට අනුබල දීමේ යෝජනා කෙටුම්පතක් සභාගත කරන ලදී.

මෙම යෝජනා කෙටුම්පත වෙනුවෙන් ඇමෙරිකාව වෙත බ්‍රිතාන්‍ය, මොන්ටෙනෙග්‍රෝව, මැසඩෝනියාව සහා ශ්‍රී ලංකා රජයේ සහාය හිමි විය. මෙහි ඇතුලත් කරුණුවලට එකඟ වීම තුලින්, ශ්‍රී ලංකාවේ සංහිඳියාව සහ යුක්තියට, නැවත ගැටුම් ඇති නොවන වාතාවරණයක් ඇති කිරීමට සහ ශ්‍රී ලාංකිකයින්ගේ ප්‍රජාතන්ත්‍රවාදී පාලනය සහ නිදහස ශක්තිමත් කිරීමට අනුබල දෙනු ලැබේ.

මෙම යෝජනාවට සම අනුග්‍රහය ලබා දීමට නැවත වරක් ශ්‍රී ලංකාව එකඟ වීම පිළිබඳව එක්සත් ජනපදය සතුටට පත්වන අතර, ශී ලංකාවේ සංහිඳියාව සහ සාමයට සහාය වීම සඳහා මෙම යෝජනාවට සම අනුග්‍රහය දැක්වීමට එක්සත් ජාතීන්ගේ අනෙකුත් සාමාජික රටවලට ආරාධනා කරනු ලැබේ. ශ්‍රී ලංකාවේ සංහිඳියාවට උර දීමට සඳහා ජනාධිපති සිරිසේන මහතාගේ රජය විසින් නොනවත්වා දරන ප්‍රයත්නයන් පිලිබඳ එක්සත් ජනපදයේ  ප්‍රසාදය මෙමගින් පල කරන්නෙමු.


தெற்கு மற்றும் மத்திய ஆசியா: இலங்கை மீதான  ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் பிரேரணைக்கு ஆதரவு

ஊடக அறிக்கை
மார்க் சி. ரோனர்
தற்காலிக திணைக்கள ஊடகப் பேச்சாளர்
வோஷிங்டன், டிசி
பங்குனி 15, 2017

 இலங்கை மக்கள் அனைவருக்கும் நீடித்த சமாதானம் மற்றும் நீதிக்கான தமது எமது நிலையான அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான பிரேரணை வரைபு ஒன்றினை அமெரிக்காவும், இலங்கை மைய குழுவின் ஏனைய நட்பு நாடுகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் மார்ச் பங்குனி மாதம்13ஆம் திகதி திங்கட்கிழமை முன்வைத்தன.

பிரேரணையை தயாரிப்பதற்கு ஐக்கிய இராச்சியம், மொன்டேநீக்ரோ, மற்றும் மசீடோனியா என்பவற்றுடன் நெருக்கமான கலந்தாலோசனையிலும், இலங்கை அரசாங்கத்துடன் பங்காளித்துவத்துடனும் ஐக்கிய அமெரிக்கா செயற்பட்டது.
முரண்பாடு மீள்நிகழாமையை உறுதி செய்வதற்கு உதவும் மற்றும், அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனநாயக ஆட்சி முறையையும், சுதந்திரத்தையும் வலுப்படுத்தும், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் நீதிக்கும் ஆதரவளிக்கும் வரைபு உள்வாங்கப்படும் என நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

பிரேரணைக்கு துணை அனுசரணை அளிப்பதற்கு இலங்கை இணங்கியமையையிட்டு நாம் மகிழ்வு கொள்கின்றோம்.  துணை அனுசரணையாளர்கள் பட்டியலில் தமது பெயரையும் சேர்த்துக் கொண்டு இலங்கையில் நல்லிணக்கத்திற்கும், சமாதானத்திற்கும் ஆதரவினை வெளிப்படுத்துமாறு  அவ்வெண்ணம் கொண்ட ஐ.நா உறுப்பு நாடுகளை நாம் அழைக்கின்றோம். நல்லிணக்கத்தை முன்னிறுத்துவதற்கான ஜனாதிபதி சிறிசேனாவின் நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை அமெரிக்கா பாராட்டுகின்றது.